தென்பாண்டியன்
வசிப்பது கோவையில். தொழில்: பத்திரிகையாளர். பிடித்தது இலக்கியம்.
Showing posts with label
இருள்
.
Show all posts
Showing posts with label
இருள்
.
Show all posts
Tuesday, February 26, 2019
இருள்
-____
இருள் ஒருபோதும் விளக்குகளை
அணைப்பதில்லை
மாறாக விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது
அல்லது ரசிக்கிறது
அல்லது காதலிக்கிறது
அல்லது வணங்குகிறது
இருள் ஒளியை தின்று உயிர்த்திருக்கும்
ஓர் உயிரியாய் எங்கும் வசிக்கிறது.
....
தென்பாண்டியன்
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)